

ஆர்.கே.செல்வமணி – ரோஜா தம்பதியினருக்கு இன்று (20.08.2020) 19வது திருமண நாள்.
திரைப்பட இயக்குனரும் பெப்சி தலைவருமான ஆர்.கே.செல்வமணி நகரி சட்டமன்ற உறுப்பினரும் ஆர்.கே.செல்வமணியின் மனைவியுமான ரோஜா செல்வமணி தம்பதியினரின் 19 வது திருமண நாளை முன்னிட்டு அவர்களை நேரில் அழைத்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இருவருக்கும் மலர் தூவி வாழ்த்து தெரிவித்து பாராட்டினார். இதையடுத்து முதல்வர் வாழ்த்தியதை தொடர்ந்து அவரது குடும்பமே மகிழ்ச்சியில் உள்ள படங்கள்.அருகில் அவர்களின் மகன் மற்றும் மகள் இருவரும் உள்ளனர்.











