ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

உச்ச நட்சத்திரம் பாராட்டிய நட்சத்திரம் நகர்கிறது ..!

by Tamil2daynews
September 5, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
உச்ச நட்சத்திரம் பாராட்டிய  நட்சத்திரம் நகர்கிறது ..!

நட்சத்திரம் நகர்கிறது படம் பார்த்து   பா.இரஞ்சித்தை பாராட்டிய சூப்பர்ஸ்டார் ரஜினி.இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.பல்வேறுதரப்பட்ட மக்களின் பாராட்டுகளையும் பெற்றுவருகிறது.

துஷாரா, காளிதாஸ்ஜெயராம், கலையரசன், ஹரி  உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று பார்த்துவிட்டு  இயக்குனர் பா.இரஞ்சித்தை அழைத்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
If it's a war, enemy must be fought: Pa Ranjith on politics, films, caste and Rajini | The News Minute
“உங்கள் இயக்கத்தில் வெளிவந்த படங்களில்  சிறந்த படம் நட்சத்திரம் நகர்கிறது படம்தான்.நடிகர்கள், ஒளிப்பதிவு, இசை , கலை இயக்கம் என அனைத்தும் மிகச்சிறப்பு , எனக்கு படம் ரொம்ப பிடிச்சிருக்கு, நான் மிகவும் ரசித்தேன். குறிப்பாக எனது ஆரம்பகால நாடக வாழ்க்கையையும் எனக்கு ஞாபகப்படுத்தியது இந்தபடம்.
Natchathiram Nagargirathu Movie Character Introduction Video Released | Natchathiram Nagargirathu: நட்சத்திரம் நகர்கிறது... கதாப்பாத்திர அறிமுக வீடியோவை வெளியிட்ட படக்குழு!
நாடக நடிகராக என்னால் இந்த படத்தில் எளிதாக ஒன்றிப்போக முடிந்தது,  என்று தனது நாடககால வாழ்வின் நினைவுகளையும் பகிர்ந்துகொண்ட சூப்பர்ஸ்டார் குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். ” என்று தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார் ரஜினி.சூப்பர்ஸ்டாரிடமிருந்து கிடைத்த பாராட்டில் குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Previous Post

“சினம்” திரைப்பட இசை வெளியீட்டு விழா !!!

Next Post

சிபி சத்யராஜ் நடிக்கும் புதிய படத்தின் பூஜை..!

Next Post

சிபி சத்யராஜ் நடிக்கும் புதிய படத்தின் பூஜை..!

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • நல்ல தலைப்பு வேண்டுமென்றால் என்னிடம் வாருங்கள் – கவிப்பேரரசு வைரமுத்து பேச்சு

    0 shares
    Share 0 Tweet 0
  • “குற்றம் புரிந்தால்” நீதியை கையில் எடுக்கும் ஹீரோ!

    0 shares
    Share 0 Tweet 0
  • சூதாட்டத்திற்கு எதிரான விழிப்புணர்வுப் படம் ‘விழித்தெழு’ ட்ரெய்லரை வெளியிட்ட நக்கீரன் கோபால்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ப்ரைம் வீடியோவின் புதிய தமிழ் இணையத்தொடரான ‘எங்க ஹாஸ்டல்’ ஜனவரி 27-ல் ப்ரீமியர் ஆகிறது

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“குற்றம் புரிந்தால்” நீதியை கையில் எடுக்கும் ஹீரோ!

“குற்றம் புரிந்தால்” நீதியை கையில் எடுக்கும் ஹீரோ!

January 26, 2023

பல பெண்களின் முழு வாழ்க்கையும் சமையலறையிலேயே கழிந்து விடுகிறது..” – தி கிரேட் இந்தியன் கிச்சன் ஐஸ்வர்யா ராஜேஷ்.

January 26, 2023

உழவர்களை கௌரவப்படுத்தும் கார்த்தியின் ‘உழவன் ஃபவுண்டேஷன்’..!

January 26, 2023

புதிய வரலாறை உருவாக்கிய பதான்

January 26, 2023

அயலி வெப் தொடர் விமர்சனம்.

January 26, 2023

பார்சா பிக்சர்ஸ் P.R. மீனாக்‌ஷி சுந்தரம் & பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் I B கார்த்திகேயன் வழங்கும் கெளதம் கார்த்திக் & சரத்குமார் நடிக்கும் ‘கிரிமினல்’ படப்பிடிப்பு மதுரையில் தொடங்கியது

January 25, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!