• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

“கிளாப்” – விமர்சனம்

by Tamil2daynews
March 11, 2022
in விமர்சனம்
0
பெண்களின் பாதுகாப்பிற்காக “எதற்கும் துணிந்தவன்”  விமர்சனம்
0
SHARES
76
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
Clap | Tamil Movie | nowrunning

படத்தின் ஆரம்ப சில நிமிட காட்சிகளை கண்களை விட்டும் மனதை விட்டு அகலாமல் இருக்கும் சிறு வயதில் கதாநாயகனுக்கு  அப்பாவாக வரும்  பிரகாஷ்ராஜ் பயிற்ச்சி கொடுத்து  வளர்க்கும் விதமும் மனதை விட்டு நீங்காத காட்சிகள் அது நம் மனதில் பதியும் பொழுது திடீரென ஒரு திருப்பமாக ஒரு விபத்தில் அப்பா பிரகாஷ்ராஜ் மரணமடைய ஹீரோ ஆதிக்கு ஒரு கால் ஊனமுற்ற போக மனதை பதைபதைக்க வைக்கிறது இந்த கிளாப்.

அத்திலெட்டி பிரசிடன்ட் ஆக நடிகர் நாசர் வெங்கட்ராமன் என்ற  உயர் ஜாதிக்காரர் ஆக நடித்திருக்கிறார்.

அப்போ போட்டி போடற ஸ்டூடண்ட் சக மாணவர்கள் எந்த மாதிரி இருப்பாங்க நிச்சயமா ஒரு கீழ் ஜாதிக்காரர்கள் தான் இருப்பாங்க படமும் அதை நோக்கித்தான் போகும் அப்படின்னு நீங்க பஸ்ட் நினைத்திருப்பீர்கள் படம் பார்பவர்களும்  நினைப்பாங்க நிச்சயமாக அதுதான் படம்.

படத்தின் நாயகனாக ஆதி தன் லட்சியத்தை நிறைவேற்ற முடியாமல் கால் ஊனமுற்ற நபராக நடித்து இருக்கிறார். அதுவும் தத்ரூபமாக நடித்து இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
Clap Movie OTT Release Date and Digital Rights
 தன்னால் முடியாத கனவையும், லட்சியத்தையும் யாரும் இழந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் ஒரு பெண்ணை அவள் கண்ட கனவையும் லட்சியத்தையும் தன் நாட்டிற்காக தங்கம் வெல்ல வைப்பதே கதாநாயகனின் நோக்கம்.

அதில வெற்றியும் கிடைத்துவிட்டது என்ற நிம்மதி பெருமூச்சும் நிச்சயமாக ஆறுதலாக இருக்கும்.

தான் ஜெயித்தால் தான் வெற்றியா தான் நினைக்கும் லட்சியத்தையும் கனவையும் யார் ஜெயித்தாலும் அதன் வெற்றிக்குப் பின்னால் நாம் இருந்தால் போதும் என்ற உயர்ந்த எண்ணம் தான் ஹீரோ ஆதி.
Aadhi's Clap teaser promises an intense sports drama | Tamil Movie News - Times of India

 “கிளாப்” திரைப்படம் சமூக நீதிக்கும் அதன் ஒடுக்கு முறைக்கும் உள்ள போராட்டத்தை விவரிக்கும் படம் இளம் வயதில் இனம் கண்டு அடித்து தூள் கிளப்பிருக்கிறார்  இயக்குனர் பிருத்வி.மொத்தத்தில் இந்த “கிளாப்” படம் என்ன சொல்லுதுன்னா

  முடியும் வரை முயற்சி செய் …
உன்னால் முடியும் வரை அல்ல …
நீ நினைத்தது முடியும் வரை….

“முயற்சி திருவினையாக்கும்”…

                                    விமர்சகர்
                                          சரண்”
Previous Post

பேரறிவாளன் விவகாரம் . சீமான் வரவேற்பு..!

Next Post

செபஸ்தியான் தயாரிப்பில் “படைப்பாளன்”…

Next Post
பெண்களின் பாதுகாப்பிற்காக “எதற்கும் துணிந்தவன்”  விமர்சனம்

செபஸ்தியான் தயாரிப்பில் "படைப்பாளன்"...

Popular News

  • டீசல் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • டியூட் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • சிலம்பரசன் TR – வெற்றிமாறன் – அனிருத் – கலைப்புலி எஸ் தாணு கூட்டணியில் உருவாகும் ‘அரசன்’படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும் : ‘தி டார்க் ஹெவன் ‘படக் குழுவினருக்கு இயக்குநர் மித்ரன் ஆர் .ஜவகர் பாராட்டு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ராஜ் B. ஷெட்டி (Raj B. Shetty ) நடிக்கும் ‘ஜுகாரி கிராஸ்’ (Jugaari Cross)

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு ‘டீசல்’ படம் புதிய அனுபவமாக இருக்கும். கச்சா எண்ணெய்க்கு பின்னால் உள்ள உலகத்தை வெளிச்சம் போட்டு காட்டும்”- நடிகர் ஹரிஷ் கல்யாண்!

October 18, 2025

“‘டியூட்’ படத்தில் ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன். அதை பிரதீப் ரங்கநாதன் சிறப்பாக செய்திருக்கிறார் “- இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!

October 18, 2025

“‘டீசல்’ படம் இந்த தீபாவளிக்கு ரசிகர்களுக்கு மறக்க முடியாத திரையரங்க அனுபவத்தைத் தர இருக்கிறது”- தயாரிப்பாளர் தேவராஜூலு மார்க்கண்டேயன்!

October 18, 2025

மெகாஸ்டார் சிரஞ்சீவி, இளம் கிரிக்கெட் நட்சத்திரம் திலக் வர்மாவை கௌரவித்தார்!

October 18, 2025

டீசல் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

October 18, 2025

பைசன்(காளமாடன்) -விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

October 18, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.