• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அறிமுக இயக்குநர் ஷ்யாம் மனோகரன் இயக்கத்தில் எட்டு தோட்டாக்கள் புகழ் வெற்றி நடிக்கும் புதிய திரைப்படம் !

by Tamil2daynews
April 20, 2021
in சினிமா செய்திகள்
0
அறிமுக இயக்குநர் ஷ்யாம் மனோகரன் இயக்கத்தில்   எட்டு தோட்டாக்கள் புகழ் வெற்றி நடிக்கும் புதிய திரைப்படம்  !
0
SHARES
22
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
உலக சினிமாவாக இருக்கட்டும் அல்லது உள்ளூர் சினிமாவாக இருக்கட்டும் கதையில் தன்னை பொருத்திக்கொண்டு மிளிர்கிற ஹீரோவின் படங்கள் அரிதாகவே இருந்து வருகிறது. ஆனால் அறிமுகமான சில  படங்களுக்குள்ளாகவே கதைளுக்குள் தன்னை பொருத்தி கொண்டு ஒரு சிறப்பான நடிகராக மிளிர்ந்துள்ளார் நடிகர் வெற்றி. தரமான படங்களில் நடித்து விமர்சகர்களிடம் பாராட்டு பெற்றதோடல்லாமல் வணிக ரீதியிலும் தன்னை ஒரு முக்கிய நடிகராக முன்னிறுத்தி வெற்றி பெற்றுள்ளார். தொடர் வெற்றி படங்களை அடுத்து தற்போது நடிகர் வெற்றி,  விளம்பர படங்களை இயக்கியுள்ள அறிமுக இயக்குநர் ஷ்யாம் மனோகரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார்.  தமிழில் முதல் ரோட் மிஸ்டரி திரைப்படமாக உருவாகும் இப்படத்தை இறைவி மற்றும் படங்களை விநியோகம் செய்த  Picture Box Company தயாரிக்கின்றது.

இயக்குநர் ஷ்யாம் மனோகரன்  படம் குறித்து கூறியதாவது…
இது வரை பல வகையிலான விளம்பர கமர்சியல்களை இயக்கியுள்ளேன். ஆனால் எப்போதும் என்னுடைய கனவு திரைப்படத்தை இயக்குவதாகவே இருந்தது. திரைக்கதையை எழுதி முடித்த பிறகு புதுமையான முயற்சிகளை அங்கீகரிக்கும்,  ஒரு நல்ல தயாரிப்பாளரை தேடினேன். அந்த வகையில் தனது துவக்கத்திலேயே இறைவி கருப்பன் என தரமான படங்களை விநியோகம் செய்த, இளமையும் திறமையும் வாய்ந்த தயாரிப்பாளர் அலெக்ஸாண்டர் அவர்களை அணுகினேன். முழு திரைக்கதையை அவரிடம் விவரித்தவுடனேயே படத்தை தயாரிக்க ஒப்புகொண்டு சம்மதம் தெரிவித்தார். இப்படத்தில் முதன்மை பாத்திரத்திற்கு என்னுடைய முதல் தேர்வாக இருந்தவர் நடிகர் வெற்றி. தரமான படங்களில் பரிசோதனை பாத்திரங்களில் நடித்து, தன்னை ஒரு சிறந்த நடிகராக நிரூபித்தவர். அவருக்கும் திரைக்கதை வெகுவாக பிடித்திருந்தது. உடனடியாக நடிப்பதற்கு ஒப்புகொண்டார். இளமையும் திறமையும் வாய்ந்த நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என் முதல் படத்திற்கு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி.

Picture Box Company  சார்பில் தயாரிப்பாளர் அலெக்ஸாண்டர் கூறியதாவது…

படத்தின் விநியோக தளத்தில் பணிபுரிந்ததில் திரைப்படங்கள் மீதான ரசிகர்களின் விருப்பங்கள் குறித்து ஓரளவு பரிச்சயம் உண்டு. இயக்குநர் ஷ்யாம் திரைக்கதையை விவரித்தபோது திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்பது புரிந்தது. புத்தம் புதிதான கதையாக நாம் இதுவரை பார்த்திராத படமாக இதன் திரைக்கதை இருந்தது. மிஸ்டரி படங்களில்  எப்போதும் க்ளைமாக்ஸில் தான்  சீட்டின் நுனியில் வைத்திருக்கும் பகுதிகள் இருக்கும். ஆனால் ஷ்யாம் திரைக்கதையில் ஆரம்பத்தில் இருந்தே அம்மாதிரி பகுதிகள் இருப்பதை அறிந்தேன். முதன்மை கதாப்பாத்திரம் குறித்து எங்களது இருவரது தேர்வும் ஒன்றாகவே இருந்தது. மிக குறைவான காலத்தில் கதைகளுக்கான ஹீரோவாக தன்னை அடையாளப்படுத்தி வெற்றி கண்டிருக்கிறார் நடிகர் வெற்றி. கோடைகால முடிந்த பிறகு இப்படத்தின் படப்பிடிப்பை துவங்கவுள்ளோம். தற்போது படத்தின் மற்ற நடிகர் குழு மற்றும் தொழில் நுட்ப குழுவினரை இறுதி செய்யும் பணியில் உள்ளோம்.

Previous Post

VAU MEDIA ENTERTAINMENT மற்றும் WHITE HORSE STUDIOS தயாரிப்பில் இயக்குநர் யுவன் இயக்கும், வரலாற்று பின்னணியில் உருவாகும் ஹாரர் காமெடி திரைப்படம் !

Next Post

ஊரடங்கால் தள்ளிப்போன MGR மகன் ..!

Next Post
ஊரடங்கால் தள்ளிப்போன MGR மகன் ..!

ஊரடங்கால் தள்ளிப்போன MGR மகன் ..!

Popular News

  • 25 மாவட்டங்கள்… 2,000 ரசிகர்கள்… பிரம்மாண்டமாக நடைபெற்ற திரு. சூர்யா ரசிகர்களின் Photoshoot!

    0 shares
    Share 0 Tweet 0
  • டிக் டாக் புகழ் இலக்கியா நடிக்கும் படம் ‘ நீ சுடத்தான் வந்தியா’

    0 shares
    Share 0 Tweet 0
  • 100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !

    0 shares
    Share 0 Tweet 0
  • தேசிய விருது பெற்ற வைக்கம் விஜயலட்சுமியின் குரலில் ‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘ராட்சசியே’ வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !

100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !

September 27, 2026

25 மாவட்டங்கள்… 2,000 ரசிகர்கள்… பிரம்மாண்டமாக நடைபெற்ற திரு. சூர்யா ரசிகர்களின் Photoshoot!

September 27, 2026

மாரனாடு கருப்பணசாமி கோவிலில் பிரம்மாண்டமாக துவங்கியது தனுஷின் D56 !!

September 27, 2026

காதல், சிக்கல்கள் மற்றும் அதற்கு இடையில் இருக்கும் அனைத்தும்: நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘Hi’ திரைப்படத்தை செப்டம்பர் 25 முதல் ரசிகர்களிடம் கொண்டு வருகிறது தமிழ் ZEE5

September 27, 2026

இதுவரை பார்த்திராத அதீத தீவிரமும் கம்பீரமும்… சஞ்சய் லீலா பன்சாலியின் ‘Love & War’ படத்தில் விக்கி கௌஷலின் இரு மாறுபட்ட தோற்றங்கள்!

September 27, 2026

ராவணனாக மிரட்டும் ராக்கிங் ஸ்டார் யஷ்! ராமாயணம் முதல் அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியானது

September 27, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.