
தமிழக முதல்வருக்கு ஓங்காரம் படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமி நன்றி தெரிவித்துள்ளார்!
பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக ஒரு தந்தையின் இடத்தில் இருந்து, பாதுகாப்பு கொடுக்க அறிவித்திருக்கும் முதல்வரின் 1098 போன் திட்டத்திற்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளார், பாலியில் வன்கொடுமைக்கு எதிராக
‘ஓங்காரம்’ படத்தை எடுத்து வரும்
இயக்குனர் ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமி!