CAM BENEFIT TRUST சார்பில் தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கம் தொடங்கி வைத்த சிறப்பு மருத்துவ முகாம்
தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் அறக்கட்டளையான CAM BENEFIT TRUST சார்பில் இன்று (24.11.2019) சென்னை ஜெமினி லேப்ரட்டரில் பொதுமக்கள், மற்றும் திரைப்படத் தொழிலாளர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் ...