எடப்பாடியில் அரசியல் வாழ்க்கை தொடங்கியது முதல் கொடநாடு வரை எத்தனையோ பாவங்களுக்கு சூத்திரதாரி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
*- முதலமைச்சருக்கு கழகப் பொருளாளரும், கழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன் அவர்களின் பதில்!* இருக்கும் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து புதிய பெயரைச் சூட்டிவிட்டாலே அதை ...