நடிகர் விஜய்க்கு எதிராக பூ வியாபாரிகள் கொந்தளித்துள்ளனர்.
நடிகர் விஜய்க்கு எதிராக பூ வியாபாரிகள் கொந்தளித்துள்ளனர். பிகில் திரைப்படத்தை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். திருச்சி ஸ்ரீரங்கம் அண்ணா புஷ்ப தொழிலாளர் சங்க செயலாளர் படையப்பா ரங்கராஜன் ...