லைன் மேன் – விமர்சனம்
சில வருடங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் உப்பு தயாரிக்கும் பழத்தில் லைன்மெனாக வேலை பார்க்கிறார் சார்லி.
சில வருடங்களுக்கு முன்பு சிலர் திருட்டுத்தனமாக மின்சாரத்தை திருடும் பொழுது அசம்பாவிதமாக இவரின் மனைவி இறந்து விடுகிறார் .இதனை சிறு வயதில் கவனித்த ஹீரோ பெரியவனானதும் இன்ஜினியரிங் படிக்கிறார்.

அற்புதமான தொழில்நுட்பத்தை கொண்ட அந்த கருவியை அரசாங்கத்திடம் முறையாக சென்று பதிவு செய்ய முயற்சிக்கிறார் ஆனால் அதை அரசாங்கம் ஏத்ததா இல்லையா இவர் கருவியை மக்களிடம் கொண்டு போய் சேர்ந்ததா இல்லையா என்பதை படத்தின் மீதி கதை.
படத்தை பற்றி ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் கணக்கச்சிதம் மேலும் சார்லி ஒரு படியி மேல் நல்ல கேரக்டரில் வாழ்ந்து இருக்கிறார் என்றே சொல்லலாம் ஹீரோ தன் முயற்சிக்காக பாடுபடும் ஒவ்வொரு மெனக்கடலும் படத்தை தலை தூக்கி நிறுத்துகிறது.
எத்தனை ஆட்சியாளர்கள் வந்தாலும் இது மாதிரி திறமையான இளைஞர்கள் முகம் வெளியே தெரிவது கடினம்.