தண்ணீர் பாட்டிலும் பிரம்மாண்டம், விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமண ஆச்சரியங்கள்..!
ஒரு வழியா இப்ப நடக்கும் அப்ப நடக்கும் அப்படின்னு ரசிகர்கள் எல்லாம் எதிர்பார்த்திருந்த விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணம் ஜூன் 9ஆம் தேதி நடைபெறுவதாக எல்லாத்துக்கும் அழைப்பிதழ் அனுப்பியாச்சு.
ஜூன் 8-ஆம் தேதி முந்தன நாள் மெஹந்தி உடன் திருமண விழா கோலாகலமாக நடத்தப்பட்டது .அதுல வந்த விருந்தினர்கள் அனைவருக்கும் தண்ணீர் பாட்டில் கொடுக்கப்பட்டது அந்த பாட்டலில் பார்த்தீங்கன்னா விதவிதமா நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஸ்டில் போட்ட வாட்டர் பாட்டில்கள் பல வண்ணங்களில் மின்னுவதை விழாவிற்க்கு வந்த அனைவரையும் கவர்ந்தது.


அதிலும் பலர் மெஹந்தி விழாவில் விழாவிற்கே இப்படி என்றால் நாளை திருமண விழா அதில் என்னென்ன அதிசயங்களும், அற்புதங்களும், அதிசயங்களும், இருக்குமோ என்று முனு,முனுப்பை
நம்மால் கேட்க முடிந்தது.

தண்ணீர் பாட்டிலில் பல வண்ணங்களில் வித்தியாசம் காண்பிப்பது ஒன்றும் பெரிதல்ல.பணம் இருக்கும் யாராக வேண்டுமானாலும் அதுபோல காட்டலாம் ஆனால் பாட்டிலுக்குள் இருக்கும் தண்ணீரை வீணாக்காமல் இருப்பதே நம் நாட்டிற்கு மிகப்பெரிய நலம் செய்வதாகும்.
தண்ணீரை சேமிப்போம்
நம் மண்ணைக் வளமுடன் காப்போம் .