

படம் மிக சிறப்பாக வந்துள்ளது. 18 ஆம் தேதி வெளியாக உள்ள சன் ஆஃப் இந்தியா படம் மிகப்பெரிய வெற்று பெற வேண்டும். தயாரிப்பாளர்கள் லக்ஷ்மி மஞ்சு மற்றும் விஷ்ணு மஞ்சு இன்னும் பல வெற்றிகளை பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ சவ்ன் ஆஃப் இந்தியா’ வரும் பிப்ரவரி 18 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது